விடியலில்: எங்கள் பணி, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, உங்கள் உதவிகளை அவர்களிடம் சரியானமுறையில் கொண்டுசேர்ப்பதாகும்.
சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்டு, இலங்கை வடகிழக்குப் பகுதியில் துயருறும் மக்களுக்கு உதவுவதை எங்கள் கடமையாக கருதிகிறோம்.
அதுமட்டுமல்லாது உள்ளூர் உதவி அமைப்புகள் மற்றும் சமூகநல ஆர்வலர்களுடன் கூட்டுசேர்வதன் மூலம், நிலையான தீர்வுகளை உருவாக்கி அங்கு உள்ளோர்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்த நம்மை அர்ப்பணித்துள்ளோம்.
பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் பயணத்தில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பயணிப்பீர்கள் என நம்புகின்றோம்.
ஒன்றுசேர்ந்து நம் உறவுகளுக்கு ஒளி கொடுப்போம்!