வரணியில் வசிக்கும் குடும்பத்திற்கு புதிய துவிச்சக்கரவண்டி




உங்கள் ஆதரவுக்கு நன்றி!
இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட கணவனுடன் வரணி இயற்றலையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு இளம் குடும்பத்திற்கு, கடந்த சில வாரங்களுக்குமுன் துவிச்சக்கரவண்டி வாங்கித் தர உதவி கேட்டிருந்தோம்.
உங்கள் தாராள மனப்பான்மையால், தேவையான CHF 160.- தொகையை நாங்கள் விரைவில் திரட்ட முடிந்தது. இதன் மூலம், ஒரு புதிய துவிச்சக்கரவண்டி இன்று (03.05.2024) நன்கொடையாளர்கள் பெயரில் வழங்கப்பட்டது.
உங்கள் உதவி இல்லாமல், இந்த குடும்பம் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும்.இந்த துவிச்சக்கரவண்டி அன்றாட வேலைகளுக்கும், குழந்தைகள் பள்ளிக்குச் செலவும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி!
நன்கொடையாளர்கள்:
Sasinthan T.
Subagini S.
Vithursan M.
Uthayakumaran T.
சேர்ந்த தொகை:160 Fr.
வரி/அனுப்புக் கூலி: 7 Fr.
அனுப்பிய தொகை: 153 Fr. X 325 = 49725 LKR
துவிச்சக்கரவண்டி: 46280 LKR
மீதித்தொகை பணமாகக் கொடுக்கப்பட்டது